首页 电影 留言与求片 资源投稿 专题文章图集网址漫画游戏明星 会员登录 注册会员 电视剧 综艺 动漫 短剧
永远的你
电影 2026

永远的你

நீ ஃபாரெவர்

永远的你

导演Ashok Kumar Kalaivani 主演Chella,Sudharsan Govind,Y.G. Mahendran 地区印度 语言泰米尔语
0.0站内评分0 次浏览
STORY

剧情简介

  காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல; அது ஓர் அழகிய உணர்வு. ஆனால், இன்றைய 'ஜென்-ஸி' தலைமுறை காதலைப் பெரும்பாலும் 'ஆப்'களில் தேடுகிறது. காதல் மலரும் களம் என்பது ஸ்மார்ட்போன் திரைக்குள் அடங்கும் உரையாடலாகச் சுருங்கிவிட்டது. விரல் நுனியில் விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி வந்த பிறகு, இதயங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்கிற கேள்வி மிக முக்கியமானது.

  இப்படியொரு நவீன காலக் கேள்வியோடு தொடங்குகிறது 'நீ ஃபாரெவர்'. ஒருபுறம் அல்காரிதம்களால் காதலை அளவிடத் துடிக்கும் தொழில்நுட்பம், மறுபுறம் திரைக்கதையை மெருகேற்ற நிஜக் காதலை சோதனைக் களமாக்கத் துடிக்கும் கலை ஆர்வம் என இரு வேறு துருவங்கள் ஒரு போலிப் பிணைப்பில் இணைந்தால் என்னவாகும்?

RESOURCES

影片资源

暂时没有播放资源
WEB-1080P2 个资源
720P及以下1 个资源
暂时没有网盘资源
COMMENTS

影片评论

暂无评论,欢迎发表第一条评论。
YOU MAY ALSO LIKE

同类推荐